எதையும் உடனடியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் மறதியால் அடிக்கடி சங்கடங்கள் உண்டாகிறதா? நினைவாற்றலை வளர்க்க இதோ குறிப்பு...
* நினைவாற்றல் பெருக துளசி இலையை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடிப்பது நல்லது.
* பசுமையான வில்வ இலைகளை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் ஞாபக மறதி நீங்கி நினைவாற்றல் பெருகும்.
* தூதுவளை கீரையை குழம்பு மற்றும் பொரியல் செய்து வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு வலிமை கிடைக்கும்.
* தலையை சாய்த்தால் மயக்கம் வருவதற்கு காரணம் காதில் ஏற்படும் பிரச்சனைதான். காது நரம்பு அல்லது காதில் உள்ள மூன்று சிற்றெலும்புகள் பாதிக்கப்பட்டிருப்பது போன்றவற்றால் தலையைச் சாய்க்கும்போது மயக்கம் வரக்கூடும்.
இதை அலட்சியப் படுத்தாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
நினைவாற்றல் பற்றி மிக அருமையான் பதிவு
ReplyDeleteநேரம் கிடைத்தால் என் பக்கமும் வந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டு கொள்க்றேன்.
துளசி இலை கிடைக்குது மற்றது தான் கிடைக்காது,
ReplyDeleteபிள்ளைகளுக்கு முயற்சித்து பார்க்கிறேன்.
மயக்கம் வருது லேஸ் பட்ட விஷியம் இல்லை
மூளை நரம்பு வரை பாதிப்பை உண்டாக்கும் எனக்கு தெரிந்தவர்கள் இரண்டு முன்று பேர் இல்ல ஆப்ரேஷன் செய்து இருக்காங்க